பக்கம்:தேனலைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் சிற்பி சோலை. சோலையிலே முல்லை. முல்லையிலே வண்டு. தென்றல் முல்லையை அசைக்க.... வெட் கத்தால் ஓடுகிறது என்றெண்ணிய வண்டு... ரீங் காரம் எழுப்பி நெருங்க....அப்போது ஒரு மல் லிகை சிரித்து, மணம் சிதற....அழைக்கிறது என்று தவறாக எண்ணிய வண்டு அங்கே பறக்க.... இந்த இன்பமான காட்சி முடிவதற்குள் ஒரு ரோஜா மலர் ஓடி வருவதுபோல அவள் வந்தாள். வந்தவள் சோலையைச் சுற்றிப் பார்த்து.... ஒரு பெருமூச்சு விட்டாள். 66 " இயற்கை, கவிஞர் களைப் படைக்கும் இயற்கை, காவியங்களை உண் டாக்கும் இயற்கை! " 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/84&oldid=1687434" இலிருந்து மீள்விக்கப்பட்டது