பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


'அதான் தெரியுதே ? யார் அந்தச் செந்தில் ?” "செந்தில் ஒசந்த இடத்துப் பிள்ளையாண்டா னாக்கும் !' அப்படின்னா, நீ ? § { 3 :

  • --- * * * - * + - - -

'ஊம், சொல்லேன் தாரா' 'நான்...நான்...' 'ஆடு திருடின கள்ளி மாதிரி ஏன் இப்படி முழிக் கிற ? ... அப்படின்னா, நீ த ழ் ந் த இடத்துப் பொண்ணா ?... தாழ்ந்த இட த் து ப் பொண்ணு தான்ா நீ ?” 'பாரு என்று கூவி ஓங்காரக் குரல் எழுப்பினாள் தாரா, பூவிரல்கள் பூதாகாரமாகத் துறு துறுக்க, வீரா வேசத்தோடு விழிகளைத் திரட்டிப் பார்வதியை எரித்துச் சாம்பலாக்கி விட எத்தனம் செய்தாள். பார்வதி மெளனமான அமர்த்தலோடு எக்காள மிட்டாள். 'தாரா, பார்வதியைப் படிச்சுக்கிறத்துக்கு உனக்கு வயசு பற்றாது, எதையும் விவேகத்தோட தாங்கிச் சமாளிக்க மனவலிமையும், எதுக்கும் நிதான மாக ஈடு கொடுக்கக்கூடிய பண்பு நலமும் பகவான் கடாட்சத்தினாலே என் கையிலே நிரம்பவே இருக்கு. நீ வெறும் தாரா ! என்னை உன்னாலே ஒண்னும் செய்யமுடியாது என்று கண்கள் சிவக்கப் பேசினான். சூடு தாங்காமல் பொருமினாள் தாரா. தாரா, கண்களைத் து ைட ச் சு க் க; உன்னோட ஃப்ரண்ட் மிஸ்டர் செந்திலைப்பற்றி நீ என்கிட்டே சொன்னப்ப, என்னை மாதிரி, செந்திலும் ஒசந்த இடத்