பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பைஞ்ஞீலி - - 89 | சுடலையில், பேயொடாடலைத் த்விரும்நீரொரு பித்தரோஎம் பிரானிாே, பாயும்நீர்க்கிடங் கார்கமலமும் பைந்தண் மாதவி புன்னேயும், ஆயபைம்பொழில் சூழ்ப்ைஞ்ஞலியில் ஆாணிய 3. விடங்காே. துரயவர்கண்லும் வாயும்மேனியுங் துன்னஆடை செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண் அாவமுன்கை யில் ஆடவே, வத்துகி ற்குமி தென் கொலோபலி மாற்றமாட் டோம் இடகிலோம், பைந்தண்மாமலர் உந்துசோலைகள் கந்தம்நாறுபைஞ் ரீலியீர், அர்திவானமும் மேனியோ சொலும் ஆரணிய விடங்கரே. 4 நீறு துர்திரு மேனிகித்திலம் ெேனடுங்கண்ணி னுளொ ம்ெ, கூறாய்வந்து கிற்றிாற்கொணர்ந் திடுகிலோம்பலி நடமினே, பாறுவெண்டலை கையில் ஏந்திப்பைஞ் ஞ்லி யேனென் மீர் அடிகள்நீர், ஆறுதாங்கிய சடையரோ சொலும் ஆரணிய விடங்காே. § குரவம்நாறிய குழலிர்ைவளே கொள்வதேதொழில் ஆகிர்ே, இரவும்.இம்மனை அறிகிரேஇங்கே நடந்துபோகவும் வல்லிரே, பரவிநாடொறும் பாடுவார்வினை பற்றறுக்கும் பைஞ் சூலிபீர், அரவம்ஆட்டவும் வல்லிரோசொலும் ஆாணிய விடங்கரே, 6 א. எடுலாமலர்க் கொன்றைசூடுதிர் என்பெலாம்அணிக் தென்செய்வீர், காடுதும்பதி ஒடுகையது காதல்செய்பவர் பெறுவதென், பாடல்வண்டிசை ஆலுஞ்சோலைப்பைஞ் ஞ்லியேன் என்று சிற்றிால், ஆடல்பாடலும் வல்லிரோ சொலும் ஆானிய விடங்காே. 7 8. துன்ன ஆடை - தைத்த ஆடை. கிடங்கு ஆர் - கிடங்கில் உள்ள. - . - - 4. மாற்ற மாட்டோம் இடகிலோம் - இடாமல் திரும்ப வும் வலியில்லோம் ; பிச்சையிடவும் வலியில்லோம். . . . 5. பாறு - பருந்து. 7. கையது ஒடு.