பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சுந்தரர் தேவாரம் பவனே, என்பொன்னே எறிகெடில வடவீரட் டானத் துறைவானே இறைபோதும் இகழ்வன்போ லியானே. 10 திருச்சிற்றம்பலம் நாடு : நடுநாடு சுவாமி அதிகை வீரட்ட நாதர் அம்பிகை அதிகை நாயகி வரலாறு : சிதம்பரத்தை நோக்கிச் சென்ற நம்பியாரூரர் இடையே பல தலங்களேத் தரிசித்து, திருவதிகைக்கு அருகே. வருகையில், அப்பர் சுவாமிகள் தொண்டு புரிந்த பதியென்று அத்னை மிதிக்க அஞ்சி அதற்குள் புகுதாமல் அதன் புறத்தே இருந்த சித்தவடமடம் புகுந்து இளேப்பாறித் துயின் ருர், இப்போது திருவதிகை விரட்ட்ான முபிைய பெருமான் முதிய அந்தணர் வேடங்கொண்டு அந்த மடத்தில் புகுந்து சுந்த்ரர் தல்ைமீது கால்படும்படி படுத்துக்கொண்டிருந்தார். ஆளுடைய நம்பிகள்,"என் தலைமேல் கால்வைத்திரே' என்று கேட்க, டுெப்புமிகுதியால் ஒன்றும் தெரியவில் என்ருர் கம்பிகள் வேறு திசையில் தலேவைத்துத் துயில், அங்கும் திருமுடிமேல் அவர் திருத்தாள் நீட்ட, 'பல தடவையும் என் தலைமேல் கால் வைத்த நீர் யார் ?’ என்று கேட்க, சிவபெருமான், அறிக் திலேயோ?” எனச் சொல்லி மறைந்தருளினர். சுந்தரர், 'சிவபெருமான் திருவருளேயறியாமல் என் செய்தேன் !' என இரங்கி இத் திருப்பதிகத்தைப் பாடியருளிர்ை (பெரிய, தடுத்தாட் கொண்ட, 83 - 88.) - # திருத்தொண்டத்தொகை திருச்சிற்றம்பலம் ex தில்லைவாழ், அத்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனர்க் கடியேன், இல்லையே என்னத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன்