பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - சுந்தரர் தேவாரம் பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிகான், தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதா, ஆடுவன் ஆடுவன் ஆமாத் தார்எம் அடிகளைக், கூடுவன் கூடுவன் குற்றம கற்றென் குறிப்பொடே. 2 காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழ லால்அன்று காமனப், பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி ல்ைஅன்று கூற்றத்தை, ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் துர்எம் அடிக ளார், ஏய்ந்தவன் எய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே, - 3 ஒர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள்ளேகின்ற ஒண் பொருள், சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச், சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்ருேள் தடமுல், ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தார்ஐயன் அருளதே, - - 4 வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் ੇ களைச், சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெரு விடை, கின்றவன் கின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால், அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்துனர் ஐயனே. 5 காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய், நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் கேடவே, ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் துறையும் எனேயும்ஆட், பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே. 6 எண்ன்வன் எண்ணவன் எழுல கத்துயிர் தங்கட்குக், கண்ணவன் கண்ணவன் காண்டும்என் பாரவர் தங்கட்குப், பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞ கன், அண்ணவன் அண்ணவன் ஆமாத் துார்எம் அடி களே, 8. காண்டவன் - யாவற்றையும் கண்டவன். கேட-தேட. ?. காண்டும் - பார்ப்போம். -