பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சுந்தரர் தேவாரம் தொக்காய மனம் என்னெடு குளறும் வைகலும், நக்கான் நமையா ளுடையான் நவிலும்மிடம், அக்கோ டாவார்த் தபிரான் அடிக்கன்பராய்ப், புக்கார் அவர் போற் ருெழியாப்புன வாயிலே. - - வற்கென் றிருத்திகண் டாய்மனம் என்னெடு சூள அறும் வைகலும், பொற்குன் றஞ்சேர்ந்த தோர்காக்கை பொன்னு மதுவே புகல், கற்குன்றுக் துாறுங் கடுவெளி யுங் கடற் கானல்வாய்ப், புற்கென்று தோன்றிடும் எம்பெரு மான்புன வாயிலே. 4. கில்லாய் மனம் என்னெடு குளறும் வைகலும், கல் லான் நமையா ளுடையான் நவிலும்மிடம், வில்லாய்க் கணேவேட் டுவர்.ஆட்ட வெருண்டுபோய்ப், புல்வாய்க் கணம் புக்கொளிக்கும்புன வாயிலே. - • 5 மறவல் நீமனம் என்னெடு குளறும் வைகலும், உற வும் ஊழியும் ஆயபெம் மாற்கிடம் ஆவது, பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப், புறவங் கூப்பிடப் பொன் புனஞ் சூழ்புண வாயிலே. - 6 எசற்று நீகினே என்னெடு குளறும் வைகலும், பாசற் றவர்பாடி கின்ரு டும்ப ழம்பதி, தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப், பூசற் றுடி பூசல் அருப்புன வசயிலே. - - - 8. என்குெடு இதரக்கு ஆய-என்ைேடு சேர்ந்து இறை வன் புகழை ஆராய்ச்சி செய்ய அக்கு-ருத்திராட்சம் எலும்பு 4. வற்கென்று-ஏதற்கும் அஞ்சாமல் தைரியத்தோடு. துறு-புதர், புற்கென்று-பொலிவழிக் து. - 5. ஆட்ட அகலக்க. புல்வாய்க் கணம்-மான் கூட்டம். .ே பிறவுகள்ளி-அந்த கிலத்தில் முளைக்கும் உரிமையை புடைய கள்ளி. கவடு-கிளை. . - 7, ஏசற்றுவருத்தமின்றி. பாசு-பாசம், பூசல் துடி-ஆர

வாசத்தை உடைய உடுக்கை e