பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சுந்தரர் தேவாரம் எம்மான் எங்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமைஆண்ட, பெம்மான் சமப் புறங்காட்டிற் பேயோ டாடல் புரிவானே, பன்மா மலர்க ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர், அம்மா ஆலங் காடாஉன் அடி பார்க் கடியேன் ஆவேனே. 9 பத்தர் சித்தர் பலர்ஏத்தும் பாமன் பழைய னுார் மேய, அத்தன் ஆலங் காடன்றன் அடிமைத் திறமே அன்பாகிச், சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள், பத்தும் பாடி ஆடுவார் பாமன் அடியே பணிவாரே. - - 10

திருச்சிற்றம்பலம் நாடு: தொண்டை நாடு சுவாமி: ஊர்த்துவ தாண்டவேசுரர் அம்பிகை , வண்டார்குழலி கிருக்கடவூர் மயானம் திருச்சிற்றம்பலம் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலை போல, வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத், திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும், பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே. - - 9. மூத்தப்பன் - பிதாமகன். எழேம் படிகால் - நாற்பத் தொன்பது தக்லமுறை. சமமாகிய புறங்காடு, 1. மரு மணம். காகர் - காகலோக வாசிகள். தானவர் .அசுரர்.