பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கட்வூர் மயானம் - 135 விண்ணுேர் தல்வர் வெண்புரிநூல் மார்பர் வேத தேத்தர், கண்ணுர் நுதலர் நகுதலேயர் கால காலர் கடவூார், எண்ணுர் புரம்மூன் றெரிசெய்த இறைவர் உமையோர் ஒருபாகம், பெண்ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோட் கடவூர், தாயும் கங்தை பல்லுயிர்க்குத் தாமே ஆய தலைவ ர்ை, பாயும் விடையொன்றதுவேறிப் பலிதேர்ந் துண்னும் ப்ரமேட்டி, பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. - - 3 நறைசேர் மலாைங் கணையான நயன்த் தீயாற் பொடி செய்த, இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னு தருள். செய்வார், பறையார் முழவம் பாட்டோடு பயிலுக் தொண்டர் பயில்கடவூர்ப், பிறையார் சடையார் மயசனத் துப் பெரிய பெருமா னடிகளே. 垒 கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்கா கங்கள் பூணுக, மத்த யான் உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார், பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும், பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 辍 5 - துணிவார் கீளுங் கோவணமுத் துதைந்து சுடலைப் பொடிஅணிந்து, பணிமேல் இட்ட பாசுபதர் பஞ்ச வடி மார் பினர்கடவூர்த், திணிவார் குழையார் பு:சமூன்றுக் தீவாய்ப் படுத்த சேவகனர், பிணிவார் சடையார் மயா னத்துப் பெரிய பெருமா னடிகளே. 6 3. உமை ஓர் பாகம் பெண் ஆவர்; ஒரு பாகம் ஆண் ஆவர். என்று கூட்டுக. - அதள் - தோல். கண்டர் - கழுத்திலே விசேடம் உடையவர். 4. கறை , நறுமணம், - - 5. மருப்பும் ஆமையோடும் தாலியாக மார்பில் அணி பவர் ; தாலி - மார்பில் தொங்கவிடும் ஆபரணம் பாரிடங் கள் - பூதங்கள். - - .ே துதைந்து-பொருந்தி.பஞ்சவடி-மயிரினல்செய்தபூனூல் ,