பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாழ்கொளிபுத்தூர் 147。 ಬಘ, திளைக்குங் தெவ்வர் திரிபுரம் முன்றம் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ, வளைத்த வில்லினிய வாழ் கொளி புத்துர் மாணிக்கத் தைமறந் தென்கினேக்கேனே. 5 திருவின் நாயகன் ஆகிய மாலுக் கருள்கள் செய் திடும் தேவர் பிரான, உருவி ைைனஒன் ரு அறிவொண்ணு மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான், செருவில் எந்திஓர் கேழற்பின் சென்று செங்கண் வேடனய் என்னெடும் வந்து, மருவி ன்ைறன வாழ்கொளி புத்துார் மாணிக்கத் தைமறந் தென்கினேக் கேனே. - 6. எந்தை யைஎங்தை தந்தை பிரான ஏகமா யஇடர் தீர்க்கவல் லானே, முந்தி யாகிய மூவரின் மிக்க மூர்த்தி யைமுதல் காண்பரி யானைக், கந்தின் மிக்ககரி யின்மருப் போடு கார கில்கவ ரிம்மயிர் மண்ணி, வங்து வக்கிழி வாழ் கொளி புத்துனர் மாணிக்கத் தைமறந் தென்கினைக்கேனே. தேனே ஆடிய கொன்றையி னுனைத் தே வர் கைதொழுந் தேவ்ர் பிரான,ஊனம் ஆயின தீர்க்கவல்லானே ஒற்றை ஏற்றனே நெற்றிக்கண் ணுனேக், கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய, வான நாடனே வாழ்கொளி புத்துார் மாணிக்கத் தைமறன் தென்கினேக் கேனே. - 8 5. மாரளுர் : பன்மை, இழிவுக்குறிப்பு வரைமார்பன். தாழ்வரையைப் போன்ற திருமார்பை உடையவன். தெவ்வர் . பகைவர், திரிபுரம் - வானிலே திரிந்த புரங்கள். அவுனரு டைய பெண்டிரும் மக்களும் வேவ, அவுனராகிய மூவரும் வெந்திலர். 6. செரு வில் - போருக்குரிய வில்லை. கேழல் - பன்றி. ?. முக்தி - முதல். கந்தின் மிக்க கட்டுத்தறியைவிடி அளவிலே மிக்க. - 8. தான ஆனையின் கொம்பினேப் வீழ்ந்த குவலதுபிடி மென்னும் காட்டுயானேயின் கொம்பைப் பிடுங்கிய கிள்ளப் பிள்ளை - கண்ணன். r x