பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுமலம் 151. அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள். சாயலுள் அடையலுற் றிருந்தேன், முய்ல்பவர். பின் சென்று முயல்வல யானே படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப், புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை மின்னின் துருவை என்னிடைப் பொருளைக், கயலினஞ் சேலொடு வயல்விளே யாடுங் கழுமல வளநகர்க் கண்டு கொண் டேனே. . 7 கினேதரு பாவங்கள் காசங்க ளாக கினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை, மல்ேதரு மலைமகள் கண வன வானேர் மாமணி மாணிக்கத் தைமறைப் பொரு ளேப், புனேதரு புகழினை எங்கள தொளியை இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனக், கனேதரு கருங்கடல் ஒதம் வந் துலவும் கழுமல வளாகர்க் கண்டுகொண் டேனே. 8 மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனே செய்தவர் பொய்கையும் மாயத், துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த உண்மை யெனுங்தக வின்மையை ஒமேன், பிறையுடைச் சடையன எங்கள்பி ரானைப் போரு ள்ாளனேக் காரிருள் போன்ற, கறையணி மிடறுடை அடி களே அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. - Ž ~ . 9. - செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளே கினைத்திட், டழுமலர்க் கண்ணிணை ஆடியவர்க் கல்லால் அறிவரி_தவன்திரு ஆடியின இரண் ம்ே, கழுமல வளாகர்க் கண்டுகொண் ரேன் சடையன்றன் 7. சாயலுள் மென்மையான கூட்டத்தில். 8. இருவரும் - திருமாலும் பிரமனும். 10. கூவிள மலர் -வில்வப்பு.