பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - சுந்தர தேவாரம் அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி ఇఎు னஞ்சுமங் தார்த்திரு பாலும், இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல் இடைம ருதுறை எங்தைபிரானே, உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை உள்ளத் தால்உசங் தேத்தவ்ல் லார்கள், நரைப்பு மூப்பொடு கடலையும் இன்றி நாதன் சேவடி கண்ணுவர் தாமே. 10, திருச்சிற்றம்பலம் காடு: சோழ நாடு சுவாமி. மகாலிங்கம்; அம்பிகை; பெருமுலை சாயகி, திருக்கச்சி ஏகம்பம் திருச்சிற்றம்பலம் ஆலங் தான் உகங் கமுதுசெய் தானே ஆதி யை அம ார்தொழு தேத்தும், சீலக் தான்பெரி தம்முடை யானைச் சிந்திப் பாாவர் சிந்தையு ளானை, ஏல வார்குழ லாள் உமை கங்கை என்றும் எத்தி வழிபடப் பெற்ற, கால காலனக் கம்பனெம் மானேக் காணக் கண்அடியேன்பெற்ற வாறே.1 உற்ற வர்க்குத வும்பெரு மானே ஊர்வ தொன்றுடை யான் உம்பர் கோனைப், பற்றி ஞர்க்கென்றும் பற்றவன் றன்கணப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானே, அற்ற மில்புக ழாள்உமை தங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற, கற்றை வார்சடைக் கம்பனெம் மானேக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10. ஐவனம் - மகல் நெல், இரைக்கும்-ஒலிக்கும். கடலை . 35& Lita. - - 1: அமுத செய்தானே - உண்டவனே. ஏலம் . நறுமணம். கம்பன் - ஏகம்பன். . 2. உற்றவர்க்கு - துன்பம் அடைந்தவர்களுக்கு. பாவிக் கொண்டானை . பரவியவனே. அற்றம் . சோர்வு. . -