பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி என்ற திருப்பதிகம் 165 வருங்க அன்றுமத யானே உரித்த வழக்கு நம்பிமு முக் குங்கடல் நஞ்சம், அருந்தும் நம்பிஅம சர்க்க திங்க அருளெ னம்பிபொரு ளால்வரு கட்டம், புரிந்த நம்பி புரி நாலுடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல வாகி, இருந்த நம்பிஎன்ன்ே ஆளுடை நம்பி எழுபிறப் பும்.எங்கள் நம்பிகன் டாயே. 3 ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் உரிய நம்பிதேரி பர்மறை அங்கம், கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக் குமைத்த நம்பிகமை யாப்புலன் ஐந்தம், சீற நம்பிதிரு வெள்ளடை நம்பி செங்கண் வெள்ளைச்செழுங் கோட்டேரு தென்றும், ஏறு நம்பிஎன்ன ஆளுடை நமயி எழுயி றப் பும்ாங்கள் நம்பிகண் டாயே. குற்ற நம்பிகுறு கார்எயில் மூன்றைக் குலத்க நம்பி சில யாவரை கையில், பற்றுகம்பிபா மானந்த வெள்ளம் பணிக்கும் நம்பிஎனப் பாதே லல்லால், மற்ற நம்பிஉனக் கென்செய வல்லேன் மதியி லேன்படு வெந்துயர் எல் லாம், எற்று நம்பிஎன்ன ஆளுநடை நம்பி எழுபிறப்பும் எங் கள் கம்பிகண் டாயே. { அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய் ஆண்ட நம் பி.முன்னே ஈண்டுல கங்கள், தெரிக்க நம்பி ஒரு சேவுடை நம்பி சில்பலிக் கென்றகங் தோறுமெய் வேடம், கரித்த நம் பிசமயங்களின் நம்பி தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை, இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபி றப் பும் எங்கள் நம்பிகண் டாயே. 6 8. அருளையுடைய என் கம்பி. பொருளால் வரு கட்டம் புரிந்த குறிப்பாகிய பொருளோடு வந்த கடனத்தைச் செய்த. 4. அமுதா ஊறும் கம்பி. குமைத்த அழித்த திரு வெள்ளடை : குருகாவூரில் உள்ள பெரும்ானது திரு.காமம் கோடு - கொம்பு. ಸಿ. .ே நோயை அரித்த நம்பி அளித்த அழித்தி. சே. இடபம் இரித்த ஒடச் செய்த .