பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சுந்தரர் தேவாரம் பாரோடு விண்ணும் பகலும் ஆகிப் பணிமால் வரைஆ சிப்பா வைஆகி, நீரோ தீேயும் நெடுங்காற் றும்ஆகி நெடு வெள்ளிடை யாகி கிலனு மாகித், தேர்ஒட வரை எடுத்த அரக்கன் சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம், ஆரோ டுங்கூடா அடிகேள் இதுவென் அடியோம் உமக் காட்செய அஞ்சுதுமே, - 10 அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதும்என் றமரர் பெருமானே.ஆரு ரன்அஞ்சி, முடியால் உலகாண்ட் மூவேந் தர்முன்னே மொழிந்தா றும்ஒர்கான் கும்ஒரொன் றினையும், படியா இவைகற் றுவல்ல அடியார் பரங்குன் நம்மேய பரமன் அடிக்கே, குடியா கிவாளுேர்க் கும்ஒர்கோ வும்ஆகிக் குலவேந் தாய்வின் முழுதாள் பவர்ே. 11 - - திருச்சிற்றம்பலம் - - நாடு : பாண்டி நாடு சுவாமி : பாங்கிரிநாதர் ; அம்பிகை , ஆவுடைநாயகி. செல்ாறு : சுந்தரமூர்த்தி காயனர் சேரமான் பெருமா ளோடும் பாண்டிப்ளுேடும் சோழ மன்னைேடும் திருப்ப்ரங் குன்றம் சென்று தரிசித்துப் பாடிய பதிகம் இது (பெரிய புரா ாைம், சேரமான் பெருமாள். 102-108.) - திருநெல்வாயில்அாத்துறை திருச்சிற்றம்பலம் - கல்வாய்அகி லும்கதிர் மாமணியும் கலந்துந்தி வரும் கிவ வின்கரைமேல், நெல்வாயில் அரத்துறை நீடுறையும் நிலவெண்மதி சூடிய நின்மலனே, நல்வா யில்செய்தார். கடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார்என்று நா 10. வெள்ளிடை - பரந்த வெளி; ஆகாசம். 1. மூவேந்தர்-சேர சோழ பாண்டியர் ஆறும்..இன் றிகனயும் - பதினுெரு பாடல்களையும்.