பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலிவலம் - - - 173 வீரத் தால்ஒரு வேடுவ னுகி விசைத்தோர் கேழல்த் துரந்துசென் றணைந்து, போரைத் தான்விச யன்றனக் கன்ட்ாய்ப் புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன், வாரத் தால்உன காமங்கள் பரவி, வழிபட் டுன்கிற மேகினைந் துருகி, ஆர்வத் தோடும்வத் தடியினே அடைந் தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே. 4 ஒக்க முப்புரம் ஒங்கெரி துவ உன்னே உன்னிய மூவர்கின் சரணம், புக்கு மற்றவர் பொன்னுல காளப் புகழி னல்அருள் ஈந்தமை அறிந்த, மிக்க கின் கழ லேதொழு தற்றி வேதி யாஆதி மூர்த்திகின் அாையில், அக்க னிந்தஎம் மான்உனை அடைந்தேன் ஆவ டு துறை ஆதிஎம் மானே. - 3% 光 ᏐᎹ 6, 7, 8, 9, 10 திருச்சிற்றம்பலம் . . . நாடு : சோழநாடு சுவாமி. மாசிலாமணி ஈசுவரர் அம்பிகை ஒப்பிலாமுலையம்மை கிருவலிவலம் திருச்சிற்றம்பலம் - ஊனங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம் ஓங்கா ாத்துரு ஆகிநின் ருனே, வானங் கத்தவர்க் கும்.அளப்பரிய வள்ள லேஅடி யார்கள் தம் உள்ளத், தேனங் கத்தமு தாகஉள் ளுறும் தேச னைத்திளைத் தற்கினி யானை, மானங் கைத்தலத் தேந்தவல் லான வலிவ லந்தனில் வந்து கண்டேனே. - 1. 4. வில்.சத்து விரைந்து, துரத்து ஒட்டி படை - பாசுபதாஸ்திரம், வாரத்தால் - அன்பினல். -- - - 5. மூவர்-திரிபுரங்களின் தலைவராகிய மூவர். அக்கு-என்பு. 1. ஊன் அங்கத்து உயிர்ப்பாய் - ஊனேயுடைய உட லிலே மூச்சுக் காற்ருகி. வான் அங்கத்தவர்க்கும் - வானத்தில் வாழும் திருமேனியையுடைய தேவர்களுக்கும். தேன் அங் கத்து அமுது ஆதி. தேசனே - ஒளிபடைத்தன்ன. அங்கைத் தலத்து மான் ஏக்த வல்லானே. - -