பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - - சுந்தரர் தேவாரம் - விரைதரு மல்ர்மேல் அயைெடு மாலும் வெருவிட நீண்டஎம் மானக், திசைத்ரு புனல்சூழ் திருமுல்ல்ை வாயிற் செல்வனே நாவலா ரூான், உரைதரு மாலையோர் அஞ்சினே உஞ்சும் உள்குளிர்ந் தேத்தவல் லார்கள், கரை திரை மூப்பும் கடலையும் இன்றி கண்ணுவர் விண்ணவர்க் காசே, - - 11. திருச்சிற்றம்பலம் காடு; தொண்டை நாடு சுவாமி. மாசிலாமணி ஈசுவரர் அம்பிகை கொடியிடைநாயகியம்மை திருவாவடுதுறை திருச்சிற்றம்பலம் கங்கை வார்சடை யாய்கண நாதா கால காலனே காமனுக் கனலே, பொங்கு மாகடல் விடமிடற் ருனே பூதி, நாதனே புண்ணியா புனித்ா, செங்கண் மால்விடை யாய் தெளிதேனே தீர்த்த னேதிரு வாவடு துறையுள், அங்கு @STಶಿಪT அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வ மார்கள் ன்றே. - i : 1 மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனே வலிய, ஆந்தெனை ஆண்டுகொண் டானே, கண்ணி லேன்உடம். பில்ல்டு கோன்ற் கருத்த ழிந்தனக் கேபொறை ஆனேன், த்ெண்னி லான்றிக் குஞ்சடை யானே தேவ னே திரு வாவடு துறையுள், அண்ண லேஎன அஞ்சல்என் றருளாய் ஆர்.எ னக்குற வமார்கள் ஏறே. - 2 1. ಕೆár- -பேருருவம் எடுத்துகின்ற, கடலே - துன்பம். அரசு அரச பதவி. . . . . 1. தீர்த்தனே - துரயவனே, 2. பொறை பாரம்,