பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சுந்தரர் தேவாரம் வெய்ய மாகரி ஈருரி யானே வேங்கை ஆடையி குய்விதி முதலே, மெய்ய னே.அடல் ஆழியன் றரிதான் வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா, செய்ய மேனிய னே திகழ் ஒளியே செங்க ணுதிரு வாவடு துறையுள், ஐய னேஎன அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வமார்கள் எறே. - - - 7 கோதி லாஅமு தேஅருள் பெருகு கோல மேஇமை யோர்தொழு கோவே, பாதி மாதொரு கூறுடை யானே பசுப தீபாமாபா மேட்டி, தீதி லாமலே யேதிரு வருள் சேர் சேவ காதிரு வாவடு துறையுள், ஆதி ய்ேஎன அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வமார்கள் ஏறே. 8 வான காடனே வழித்துணை மருந்தே மாசி லாமணி யேமறைப் பொருளே, என மாவெயி ருமையும் எலும்பும் சடு தாங்கிய மார்புடை யானே, தேனெய் பால்தயிர் ஆட்டுகங் தானே தேவ னேதிரு வாவடு துறையுள், ஆன யே.எனை அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வமார்கள் எறே. 9 வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி,முன் முடித்த, இண்ட்ை மாமலர்ச் செஞ் சடை யானே ஈச னத்திரு வாவடு துறையுள், அண்ட வாணனைச் சிங்கடி யப்பன் அணுக்க வன்ருெண்டன் ஆர்வத்தால் உரைத்த,தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள் சாத லும்பிறப் பும்மறுப் பாரே. ." 10 x திருச்சிற்றம்பலம் - வரலாறு : சுந்தரர் திருவொற்றியூரில் இழந்த இருகண்ணில் ஒரு கண்ணக் காஞ்சீபுரத்தில் பெற்றுத் திருவாரூரை நோக்கி வருகையில், இத்தலத்தைத் தரிசித்துப் ப்ரடிய்து (பெரிய. ரயர். 296.) - ?. விதி முதலே பிரமாவுக்கும் முதல்வனைவனே விதிக் கின்ற முதல்வனே எனலும் ஆம் ஆழியை அன்று அரி வேண்ட. 8. சேவகா வீரனே, 9. என மா எயிறு - பன்றியின் பெரிய கொம்பையும். ஈடு இடுதல். ஆட்டு - அபிடேகம், - 10. வேகி வாசனை.