பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாகும் . 189 வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல் இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை - அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் ருெண்டன்சொல் பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே. 1}

  • , , திருச்சிற்றம்பலம் - நாடு : சோழ நாடு சுவாமி வலம்புரநாதர்; அம்பிகை, வடுவகிர்க்கண்ணம்மை.

திருவாரூர் திருச்சிற்றம்பலம் கரையுங் கடலும் மலேயுங் காலையும் மாலையும் எல் லாம், உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன், வரையின் மடமகள் கேள்வன் வானவர் தான வர்க் கெல்லாம், அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம் மையும் ஆள்வரோ கேளிர் - - தனியன் என்றெள்கி அறியேன் தம்மைப் பெரிதும் உகப்பன், முனிவர் தம்ம்ை முனிவன் முகம்பல பேசி மொழியேன், கனிகள் பலவுடைச் சோலைக் காய்க்குலே சன்ற கமுகின், இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மை யும் ஆள்வரோ கேளிர், 2. சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தொடர்ந்த வர்க் குந்துணை அல்லேன், கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும்புல வாணர், அல்லல் பெரிதும் அறுப்பான் அருமறை ஆறங்கம் ஒதும், எல்லே இருப்பதும் ஆரூர் அவர் எம்ம்ைபும் ஆள்வரோ கேளீர். 11. கலம் . கப்பல். - 1. இடவகைகளிலும் காலவகைகளிலும் கலந்திருப்பவன். 3. எள்கி - இகழ்ந்து, - 3. குலா, - கலந்த அன்பான வார்த்தைகள். அரிய, மறையும ஆறு அங்கமும் ஒதுகின்ற அப்பொருளுக் கெல்லாம். முடிவிடமாக நிற்பவன் எல்லே - முடிவிடம், -