பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் 193 கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் . கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்,புல்கி புத் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும் போகரும் யோக ரும் புலரிவாய் மூழ்கச், செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளர் அடிகளைச் செடியனேன் நாயேன், சொல்லுமாறறிகிலேன் எம்பெரு மானைத் தொடர்தேடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானே. - is 3 பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந் திழிங் தருவிகள் புன்புலங் கவரக், கறியுமா மிளகொடு கத லியும் உந்திக் கடலுற விளப்பதே கருதித்தன் கைபோய், எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளர் அடி களைச் செடியனேன் நாயேன், அறியுமா றறிகிலேன் எம் பெரு மானே அருவினே உள்ளன ஆசறுத் தானே. 4 பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நன்மலர் உத்தி, இழிந்திழிந் தருவி கள் கடும்புனல் ஈண்டி எண்டிசை யோர்களும் ஆடவங் திங்கே, சுழிக்கிழி காவிரித் துருத்தியார் வேள்விக் குடியு ளார் அடிகளைச் செடியனேன் நாயேன், ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை உற்றநோய் இற்றையே உறவொழித் தானே. - * -- 5 புகழுமா சக்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வான்றியும் கன்மலர் உக்தி, அகழுமா அருங்கரை வளம் படப் பெருகி ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித், . திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளர் அடி களைச் செடியனேன் நாயேன், இகழுமா றறிகிலேன் எம் பெரு மான இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானே. - - 6 8. வம்பு-வாசனை, புலரிவாய்-விடியற்காலேயில். 4. கறியும்-சிறுமிளகும். மா மிளகு-பெரியமிளகு, கை போய்-கரைகளிடத்தே போய். எறியும்-மோதும், ஆசு-பற்று. - 5. யொன் மலர் வேங்கை-பொன்னேப்போல மலர்கின்ற வேங்கை, கடும்புனல்-வேகமுள்ள ர்ே. ● '6. வரன்றியும்-அரித்தும். அஞ்சனம் அலம்பி - மடவார் 13 - - - . . .