பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சுந்தரர் தேவாரம் நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல ஆான் செல்லல்உற அரியசிவன் சீபர்ப்பத மலையை அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லா - ஒல்லைசெல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே. 10. திருச்சிற்றம்பலம் - * நாடு : வடநாடு சுவாமி : பருப்பத நாதர்; அம்பிகை : பருப்பத நாயகி. திருக்கேதீச்சரம் திருச்சிற்றம்பலம் நத்தார்புடை ஞானன்பசு ஏறிக்கன கவிழ்வாய் மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தார்எலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே. 1. சுடுவார்பொடி நீறுங்கல துண்டப்பிறைக் ளுேம் கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் . திடமாஉறை கின்ருன்திருக் கேதீச்சரத் தானே. 2 அங்கம்மொழி அன்னுரவர் அமரர்தொழு தேத்த வங்கம்மலி கின்றகடல் மாதோட்டான் னகரில் 10. செல்லல் - துன்பம். 1. கத்து ஆர் புடை - சங்குகள் முழங்கும் பக்கத்ை உடைய கனே கவிழ்வாய் - கனேந்த :: பத்து - பக்தி பால வி - ஓர் ஆறு - 2. பட ஏர் இடை - துகிலே அணிந்த அழகிய இடை: படம் . ஆடை படம் என்பதை நாகத்துக்கு ஆகு புெயராக்கிப் பாம்பு போன்ற இடை எனலும் ஆம். ‘. . . 3 அங்கம் மொழி அன்ரைவர் - சாத்திரங்களை விரித்து ரைக்கும் அத்தன்மையை யுடையோர். வங்கம் - கப்பல். மாதோட்டம் என்பது ஊர்ப்பெயர் கேதீச்சரம் என்பது திருக் கோயிலின் பெயர். - -