பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-—— 18. பண் - புறநீர்மை திருவாரூர் திருச்சிற்றம்பலம் அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்திரு வாருர்புக் கெங்தை பிரானரை என்றுகொல் எய்துவதே 1 கின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலர்இட்டுச் சூழும் வலஞ்செய்து . தென்றல் மணங்கமழும் தென்திரு வாரூர்புக் கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே. 2 முன்னே முதற்பிறவி மூதறி யாமையில்ை பின்னே கினைந்தனவும் பேதுற வும்மொழியக் செந்-ெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக் - கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே. 3 . # 登 * நல்ல கினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக் கொல்ல கினைப்பனவுங் குற்றமும் அற்ருெழியச் செல்வ வயற்கழனித் தென்திரு வாரூர்புக் கெல்ல மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே. கிடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன். சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றல்ேவாய் அடுபுலி ஆடையனே ஆதியை ஆரூர்புக் -- கிடுபதி கொள்ளியைர்ன் என் கொல்எய்துவதே 1. ஆஞ்சு தம் பஞ்சாட்சரம்: ஒவ்வோரெழுத்திக்கும். தனித்தனியே பொருள் உண்மையின் ஒவ்வொன்றும் பதம் ஆயிற்று. பராமரியா - பாதுகாத்து. 。 ぶ மூதறியாமையில்ை . பல நாளாக அடிப்பட்டு வக்தி, பழைய அஞ்ஞானத்தால், பேதுருவு - மயங்குதல். .