பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2蓝6 சுந்தரர் தேவாரம் சூழ்ஒளி நீர்நிலந்தித் தாழ்வளி ஆகாசம் - வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ்ாரம்பின் ஒசையை ஆரூர்புக் - கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே. 6 கொம்பன நுண்ணிடையாள் கூறனே நீறணிந்த வம்பன் எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச் செம்பொனே நன்மணியைத் தென்திரு ஆரூர்புக் கென்பொனே என்மணியை என்றுகொல் எய்துவதே. 7 ஆமணி நீள்முடிமேல் ஆட வஞ்சூடிப் பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சாவன் சேறணி தண்கழனித் தென்திரு வாரூர்புக் கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே. 8 மண்ணினே உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் கண்ணரிய ஆதியை மாதினெடும் திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக் - கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே. 9 மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆளுகை - நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன் ஊரன் புன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன. பத்தும்வல்லார் 'பொன்னுடை விண்ணுலகம் கண்ணுவர் புண்ணியர்ே. 10 - திருச்சிற்றம்பலம் - வரலாறு; இருகண்களையும் இழந்த சுந்தரமூர்த்தி சுவாமி கள் காஞ்சிபுரம் வந்து திருவேகம்பரைப் பணிந்து ஒரு . கண் பெற்ருர், அப்பால் திருவாரூரை கினேத்து இப்பதிகத்தைப் பாடியருளிளுர் (பெரிய. ஏயர்கோன். 290 - 391.) 5. கடுவரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை கடிய கோடுகள்டிடைய மாமரத்தைக் கடலிலே கோபித்து அழித்த முருகவேளுடைய தந்தையை. புலி ஆடையனே புலித்தோலே ஆடையாக அணிந்தவனே. கொள்ளியை - கொள்பவன். 7. வம்பன மணம் உடையவனே. ஒப்பு அமரா - உவ மையில் பொருக்தாத, .. - 8. பாது - பருக்து. நஞ்சு அவன்,