பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 - - சுந்தரர் தேவாரம் தூதன என்றனையாள் தோழனை நாயகனைத் தாழ்மக சக்குழையுங் தோடும் அணிந்ததிருக் காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 9 கன்னலே இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால் உன்னி மனத்தய. உள்ளுரு கிப்பரவும் ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன் பன்னும் இசைக்கிள்வி பத்திவை பாடவல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது கிச்சயமே. 1() திருச்சிற்றம்பலம் -- காடு : பாண்டி நாடு சுவாமி காளையப்பர்; அம்பிகை : மகமாயி. வரலாறு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான்பெருமாள் காயனருடன் சென்று திருச்சுழிய லத் தரிசித்துவிட்டு இரவில் அத்தலத்தில் தங்கினர். அந்த இரவிலே அவர் கனவில் சிவபெரு மான் காளேத் திருவடிவத்தோடு எழுந்தருளி, "யாம் இருப்பது கானப்பேர்' என்று சொல்லி மறைந்தார். சுவாமிகள் உடனே துயிலுணர்ந்து அதிசயித்து இறைவர் திருவருளே கினைத்து, திருக்கானப்.ே ருக்குப் புறப்படுவாகி, இத்திருப்பதிகத் தைப் Tடியருளினர் (பெரிய, சேரமான். 113 - 118. ) ஊழிபடைத்தவன். யுகத்தைப் படைத்த பிரமதேவன், அண் டனே - தேவனே. வானவர்தம் கண் தன் இன. 9. நாதம் காததத் துவம், - - 10. கன்னல் கரும்பை, மண்டல நாயகராய் - நாட்டுக்கு அரசராகி, ‘. . . . . - -