பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூடலையாற்றார் திருச்சிற்றம்பலம் வடிவுடை மழுஎந்தி மதகரி உரிபோர்த்துப் பொடி-அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடி அணி நெடுமாடக் கூடலே யாற்றாரில் அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 1 வையகம் முழுதுண்டமாலொடு நான்முகனும் * பையா விளவல்குற் பாவையொ டும்முடனே கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றாரில் ஐயனில் வழிபோந்த அதிசயம் அறியேனே. 2 ஊர்தொறும் வெண்டலகொண். டுண்பலி இடுமென்று வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே கூர்நனை மழுவேந்திக் கூடலை யாற்றாரில் - ஆர்வன்.இவ்வழிபோந்த் அதிசயம் அறியேனே. 8 சந்தன வும்புனலுக் தாங்கிய தாழ்சடையன் பந்தன வும்விரலாள் பாவை யொ டும்முடனே கொந்தண வும்பொழில்சூழ் கூடலே யாற்றாரில் அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே, 4 வேதியர் விண்ணவரும் மண்ணிவரும்தொழாற் சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடும் - கோதிய வண்டறையுங் கூடலை யாற்றாரில் - - --- ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 5 வித்தக வினையொடும் வெண்புரி கால்பூண்டு - “... ." முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடன்ே * கொத்தல் ரும்பொழில்சூழ் கூடலே யாற்றாரில் -೫. ன்.இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 6 1. ಷ - சுவாமி. 4. கொந்து பூங்கொத்து. 6. வித்தகம் - கலைத்திறம்.