பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பனை பூர் . 225 ான் னடித்தொண்ட்ன் அடியன்சொல் அடிநாய்சொல், ஊரூான் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே. 10 திருச்சிற்றம்பலம் - நாடு : தொண்டை நாடு - சுவாமி பனங்காட்டுநாதர், அம்பிகை அமிர்தவல்லி, திருப்பனை யூர் - திருச்சிற்றம்பலம் : . மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வ ளர்பொழில், பாடல் வண்டறையும் பழனத் திருப்பனே ஆர்த், தோடுபெய்தொரு கா தினிற்குழை துங்கத்தொன் ட்ர்கள்,துள்ளிப்பாடகின்,ருடு மாறுவல்லார் அவரே அழகி யரே. - . - ' ' | 1 நாறுசெங்கழு நீர்மலர்கல்ல மல்லிகை சண்பகத்தொடு, சேறுசெய் கழனிப் பழனத் திருப்பனையூர், நீறுபூசிநெய் பாடிதன்ஆன கினைப்பவர்தம் மனத்தன் ஆகிநின், முறு. சூடவல்லார் அவரே அ ழகியரே. - . 2 செங்கன் மேதிகள் சேடெறிந்து தடம்படிதலிற். சேல்இன்த்தொடு, பைங்கண் வாளைகள்பாய் பழனத் திருப் பனேயூர்த், திங்கள்குடிய செல்வனுர்அடி யார்தம்மேல்வினே தீர்ப்பாய்விடில், அங்கிருன் து ைற வா ர் அவரே அழகியரே. . . - 3 வாளேபாய மீலங்கிளங்கயல் வரிவசால்உக ளுங்கழனி யுள், பாளஒண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர்த் 1. பழனம் வயல். & 3. சேடு - சேறு. தடம் குளம். 15 -