பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 - சுந்தரர் தேவாரம் தோளுமாகமுங் தோன்ற்கட்டமிட் டாடுவார்.அடித் தொண் டர்தங்களை, ஆளு மாறுவல்லார் அவரே அழகியரே. 4. கொங்கை யார்பலருங்குடைக் தாடர்ேக்குவளே மலர் தரப், பங்கயம் மலரும் பழனத் திருப்பனேயூர், மங்கை பாகமும் மாலொர்பாகமுங் தாம்உடையவர் மான் மழு வினே, டங்கைத் தீஉகப்பார் அவரே அழகியரே. 5 காவிரிபுடை சூழ்சோனட்டவர் தாம்பரவிய கருணை யங்கடல்அப்,பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர், மாவிரி மட நோக்கிஅஞ்ச மதகிரிஉரி போர்த்துகந்தவர், ஆவில்ஐங் தகப்பார் அவரே அழகியரே. 6 : மரங்கள்மேல்மயில் ஆலமண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல், திரங்கல்வன் முகவன் புகப்பாய் திருப் பனையூர்த், துரங்கன்வாய்பிளர் தானுந் தூமலர்த் தோன்ற லும்மறி யாமற்ருேன்றிகின், றாங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே. - - 7 மண்ணெலாம்முழ வம்மதிர்தர மாடமாளிகை கோபு ரத்தின்மேல், பண்ணி யாழ்முரலும் பழனத் திருப்பனையூர், வெண்ணிலாக்சடை மேவியவிண் ணவரொடுமண் ணவர் தொழ, அண்ணல் ஆகிகின்ருர் அவரே அழகியரே. 8 குரக்கினங்குதி கொள்ளத்தேன்.உகக் குண்டுதண்வயற் கெண்டைபாய்தாப், பாக்குங் தண்கழனிப் பழனத் திருப் பனையூர், இரக்கம் இல்லவர் ஐந்தொடைத்தலே தோள்இரு பது தாள்ளிெதா, அர்க்கனே அடர்த்தார் அவரே அழகி - - 9. யரே. - 4. மலங்கு - ஒருவதை மீன். உகளும் - துள்ளும். 6. மா விரி மாவடுவின் தன்மை விரிந்த, ?. திரங்கல் - சுருங்கிய தோலேயுடைய. வன்முகவன் - குரங்கு. துரங்கன்-குதிரையாக கின்ற கேசி என்னும் அசுரன். வாய்பிளந்தான் - திருமால், 9. உகக்குண்டு - உகக்க உண்டு