பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழிமிழலை 229 பணிந்தபார்த்தன் பசேதன்பல பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினர், திணிந்த மாடங்தொறுஞ் செல்வம்மல்கு திருமிழலைத், தணிந்த அந்தணர் சந்திநாள்தொறும் அந்தி வான்இடு பூச்சிறப்பவை, அணிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுகிரே 7 பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப் பார்த்துனுஞ் சுற்றம் ஆயினிர் தெரிந்த நான்மறை யோர்க்கிடம் ஆகிய திருமிழலை, இருந்துநீர்தமிழோடிசைகேட்கும் இச்சிைபாற் காசு கித்தம்ால்கினிர், அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. 8. துரியர்ே.அமு தாயவாறது சொல்லு கென்றுமைக் கேட்கச்சொல்லினிர், தியராக்குலை யாளர் செழுமாடச் திருமிழலை, மேயர்ேபலி ஏற்றதென்னென்று விண்ணப்பஞ் செய் பவர்க்குமெய்ப்பொருள், ஆய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே. 9 வேதவேதியர் வேதநீதியர் ஒதுவார்விரி நீர்மிழலேயுள், ! ஆதி வீழிகொண்டிர் அடியேற்கும் அருளுகென்று, காத கீதம்வண் டோதுவார்பொழில் நாவலுர்ரன்வன் ருெண் டன்ாற்றமிழ், பாதம் ஒதவல்லார் பரளுேடு கூடுவரே. 10 - திருச்சிற்றம்பலம் நாடு: சோழ நாடு சுவாமி விழியழகர்; அம்பிண்க: சுந்தாகுசாம்பிகையம்மை. சண்டீச காயர்ை. இடந்த கண்ணே இடந்த. - 7. பார்த்தன் அருச்சுனன். திணிந்த வளம் செறிந்த, தணிந்த - சினம் ஆறிய சாந்த இயல்புடைய சக்திதோறும், காள்தோறும் எனக் கூட்டுக, 8. பாரிடம் . பூதம். காசு கித்தல் நல்கினர்; இத்தலத் தில் ஞானசம்பந்தருக்கும் அப்பர் சுவாமிகளுக்கும் சிவபீெரு மான் படிக்காசு அருளினர். • . - r 9. தீயர் ஆக்கு உலையாளர் வேள்வித் தீயை உடைய அந்தணரும், பிற்ருக்கு உணவிடும் பொருட்டு ஆக்கும் உலையை யுடைய அறவாணரும் வாழும். - - 10. வ்ண்டு கர்ததேத்தை ஒதும் வார்பொழில்.