பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பண் - குறிஞ்சி கோயில் திருச்சி ற்றம்பலம் மடித்தாடு மடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும் களும்,தடுத்தாட்டித் தருமனுர் தமர்செக்கில் இடும்பேர்து தடுத்தாட் கொள்வான், கடுத்தாடு காதலத்தில் தமருகமும், எரிஅகலுங் கரிய பாம்பும், பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானப் பெற்ரு மன்றே. 1. அடிமைக்கண் மடித்து ஆடும். தனக்கு அடிமையாக இருக்கும் தன்மையில் கம்த்ெ திருப்பி ஆட்கொள்வான். அன்றியே - அஃது அல்லாமலும், வாழும் நாளேத் தடுத்து அகலத்து யமனுடைய ஏவலர் செக்கில் இடும்போதும் ஆட். கொள்வான். ஆட்டி . அலேத்து. -