பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் - 333 - பேராது காமத்திற் சென்ருற்போல் அன்றியே பிரியா துள்கிச், சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழுந் திருவி ைைா, ஒராது தருமனுர் தமர்செக்கில் இடும்போது தடுத் தாட் கொள்வான், பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தேம் பெருமானைப் பெற்ரு மன்றே. 2. கரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து நாளும் உள்கிப், பிரியாத அன்பராய்ச் சென்றுமுன் அடி வீழும் சிங்தை யாரைத், தரியாது தருமஞர் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான், பெரியோர்கள் புலி யூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்ரு மன்றே. 3 கருமையார் தருமனர் தமர்நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானே, அருமையாந் தன்னுலகத் தருவான்ே மண்ணுலகங் காவல் பூண்ட, உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடாமன்னவரை மறுக்கஞ் செய்யும்,பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்ரு மன்றே. கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண் மதியக் கண்ணி யானே, உருமன்ன கூற்றத்தை உருண் டோட உதைத்துகள் துவவா இன்பம், தருவானத் தருமனுர் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள் வான், பெருமானுர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமா னேப் பெற்ரு மன்றே. . . 5 உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஒட்டம், எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் கெஞ்சமே நம்மை நாளும், பைத்தாடும் அரவினன் படர் 2. போது - தவிராமல். பேராளர் - புகழுடையார் வாழ்கின்ற, - - 8. பக்கு -பை 4. மறுக்கம் - வருத்தம். 2. உருமு ஆன்ன இடியேற்றை ஒத்த ஊன்கண் ஒட்டம் ஒழி கண்டாய் - உடம்பினிடத்தே விருப்புக்கொண்டு ஓடுதலை விடுவாயாக. பித்தாடி; பெயர்.