பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 . . - சுந்தரர் தேவாரம் வானுர் மதியம் பதிவண் பொழில்வாய்த் தேனர் நறையூர்ச் சித்திச் சரமே. 6 காரூர் கடலில் விடம்,உண் டருள் செய் நீரூர் சடையன் கிலவும் இடமாம் - வாரூர் முல்ே யார் மருவும் மறுகில் தேரூர் நறையூர்ச் சித்திச் சரமே. கரியின் உரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம் புரியும் மன்றயோர் கிறைசொற் பொருள்கள் தெரியும் நறையூர்ச் சித்தீச் சாமே. 8 பேணு முனிவன் பெருவேள் வியெலாம் மாணு மைசெய்தான் மருவும் இடமாம் பாணர் குழலும் முழவும் விழவில் சேணுர் நறையூர்ச் சித்திச் சரமே. 9 குறியில் வழுவாக் கொடும்கூற் றுதைத்த எறியும் மழுவாட் படையான் இடமாம் நெறியில் வழுவா கியமத் தவர்கள் செறியும் நறையூர்ச் சித்திச் சரமே. 10 போரார் புரம்எய் புனிதன் அமரும் சீரார் கறையூர்ச் சித்திச் சரத்தை ஆரூ ரன்சொல் இவைவல் லவர்கள் ஏரார் இமையோர் உலகெய் துவரே. 11 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : சித்தநாதர் : அம்பிகை. அழகம்மை. 7 .ே மதியம் பதிந்த பொழில். ?. தேர் ஊர் - திருத்தேர் செல்கின்ற, 9. பேணு முனிவன் - தன்னைப் பூசியாத த க் கன். மாளுமை செய்தான் - சிறப்படையாமல் அழியச் செய்தான். பாண் - பாட்டு. சேண் ஆர் - நெடுந்துாரம் முழங்கும், 10. குறியில் - இன்ன உயிரை இன்னகாலத்தில் கொள்ள வேண்டும் என்ற இலக்கில், நியமம் - விரதம். - .