பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16, பண் . கெளசிகம் கிருச்சோற்றுத்துறை திருச்சிற்றம்பலம் அழல்நீர் ஒழுகி அணய சடையும் உழையிர் உரியும் உடையான் இடமாம் கழைநீர் முத்துங் கனகக் குவையும் சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே, 1 பண்டை வினைகள் பறிய கின்ற அண்ட முதல்வன் அமலன் இடமாம் இண்டை கொண்டன் பிடைஅ ருத - தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே. 2. கோல் அரவுங் கொக்கின் இறகும் மாலே மதியும் வைத்தான் இடமாம் ஆலும் மயிலும் ஆடல் அளியும் சோலே தருநீர்ச் சோற்றுத் துறையே. 3 பளிக்குத் தாரை பவள வெற்பில் குளிக்கும் போல் நூற்கோமாற் கிடமrம் அளிக்கும் ஆத்தி அல்லால் மதுவம் துளிக்குஞ்சோலைச் சோற்றுத் துறையே: 4 1. நெருப்பில் நீர் ஒடினதுபோன்ற சடையும்: கங்கை யமைந்த சடையாதலின் இங்ானம் கூறினர். உழைபீர் உரி. மான்தோல். கழைநீர்முத்தும் மூங்கிலில் ஆண்ட்ான கல்வி யல்பையுடைய முத்தும், - ----- 2. இண்டை - ஒரு வகை மாலை. 8. ஆலும் ஆடும், ஆடல் ஆசைதல் 4. பளிக்குத்தாாைல் பளிங்கின் நீட்சி: இது யூனுரலுக்கு உவமை, பவளவெற்பு, சிவபெருமான் திருமேனிக்கு உவம்ை. ng