பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் 243 இலையால் அன்பால் எத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும் . தொலே யாச் செல்வச் சோற்றுத் துறையே. 9 சுற்ருர் தருர்ேச் சோற்றுத் துறையுள் முற்ரு மதிசேர் முதல்வன் பாதத் தற்ருர் அடியார் அடிகாய் ஊரன் சொற்ருன் இவை கற் ருர்துன் பிலரே. 10 திருச்சிற்றம்பலம் .