பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநனிபள்ளி - 34.9. உறவிலி ஊனமிலி உண சார்புரம் மூன்றெரியச், செலு விலி தன்னினைவார் வினையாயின தேய்ந்தழிய, அறவில கும்.அருளான் மருளார்பொழில் வண்டறையும், நறவி கொன்றையின்ை எண்ணும் ஊர்கனி பள்ளியதே. 2. வானுடை யான்பெரியான் மனத்தாலும் கினைப்பரி யான், ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு வாகியோர் தீஉ ருக்கொண், னுேடை இவ்வுடலம் ஒடுங்கிப்புகுந் தான் பரந்தான், நானுடை மாடெம்பிரான் நண்னும் ஊர்கனி பள்ளியதே. \ - 3 ஒடுடையன்கலன உடைகோவண வன்உமையோர், பாடுடை யன்பலிதேர்த் துனும்பண்புடை யன்பயிலக், சாடுடை யன்னிடமா மலைஎழுங் கருங்கடல்சூழ், காடுடை நம்பெருமான் கண்ணும்.ஊர் நனிபள்ளியதே. பண்ணற் கரியதொரு படைஆழி தனைப்படைத்துக், கண்ணற் கருள்புரிந்தான் கருதாதவர் வேள்விஅவி, உண் ணற் கிமையவரை உருண்டோட உதைத்துகந்து, எண்ணற் கரியபிரான் நண்ணும் ஊர்கனி பள்ளியதே. 5 மல்கிய செஞ்சடைமேல் மதியும்அர வும்முடனே, புல்கிய ஆரணன்எம் புனிதன் புரி நால்விகிர்தன், மெல்கிய 2. எரியும்படியாகச் செற்ற வில்லை யுடையவன்; விலி - வில்லி. தன்னைத் தியானிப்பவர் பாவங்கள் தேய்ந்து அழிய வும் அறவும் விளங்குகின்ற திருவருளே உடையவன். மருள் ஆர் . செறிவினல் இருண்டு மயக்கம் கிறைந்த. 8. அமர்ந்தான் - விரும்பியவன். மாடு - செல்வம். 4. கலகை ஒட்டை உவடயவன். ஓர் பாடு - ஒரு பக் கத்தில். * 5. படை ஆழி - சக்கராயுதம், கண்ணற்கு கண்ணே அருச்சித்த திருமாலுக்கு. தன்ன்ே எண்ணுத தக்கனேச் சார்க் தோர் செய்த வேள்வியில் அவியை உண்டதற்காகத் தேவரை உருண்டு ஒடும்படி உதைத்து உகந்தவன். - - - - -