பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2š4 - சுந்தரர் தேவாரம், அருந்தவ மாமுனிவர்க் கருளாகியோர் ஆலதன்கீழ், இருந்தற மேபுரிதற் கியல்பாகிய தென்னகொலாம், குருங் தய லேகுரவம் அாவின்னெயி றேற்றரும்பச், செருந்தி செம் பொன்மலருங் திருநாகேச் சாத்தானே. 2. பாலன தாருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த காலனே வீடுவித்துக் கருத்தாக்கிய தென்னகொலாம், கோல மலர்க்குவளைக் கழுநீர்வயல் சூழ்கிடங்கில், சேலொடு வாளைகள்பாய் திருநாகேச் சாத்தானே. . 3. குன்ற மலைக்குமரி கொடியேரிடை யாள்வெருவ, வென்றி மதகரியின் உரிபோர்த்ததும் என்னேகொலாம், முன்றில் இளங்கமுகின் முதுபாளை மதுவளைந்து, தென்றல் புகுந்துலவுங் திருநாகேச் சாத்தானே. - 4、 அரைவிரி கோவணத்தோ டாவார்த்தொரு நான் மறைநூல், உரைபெரு கவ்வுரைத்தன் றுகந்தருள் செய்த தென்னே, வரைதரு மாமணியும் வரைச்சந்தகி லோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத் தானே. 5. தங்கிய மாதவத்தின் தழல்வேள்வியி னின்றெழுந்த, சிங்கமும் நீள்புலியுஞ் செழுமால்கரி யோடலறப், பொங் கிய போர்புரிந்து பிளந்திருரி போர்த்ததென்னே, செங்க யல் பாய்கழனித் திருநாகேச் சாத்தானே. 6. கின்றஇம் மாதவத்தை ஒழிப்பான்சென் றணந்து மிகப், பொங்கிய பூங்கனவேள் பொடியாக விழித்த லென்னே, பங்கய மாமலர்மேல் மதுஉண்டுவண் தேன் குரா அரும்புக்குப் பாம்பின் பல் உவமை, பாலன் - மார்க்கண்டேயர். பரியாது - இரங்காமல். முன்றில் - சோலேயின் முன்னிடத்தில் உள்ள, மணி - வயிரம். சந்து - சந்தனம் வேள்வி - தாருகாவனத்து முனிவர் செய்த யாகம், பூங்கனே வேள் - மலராகிய அம்பையுடைய காமன். தேன் - வண்டு. i