பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ίύ. . செந்திலாண்டவன் துணை திருப்பனந்தாள் பூரீ காசிமடம் பூநீலழநீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களால் ஏற்படுத்தப்பெற்றுள்ள தருமங்களின் விவரம் எண் 1

11 12 விவரம் , விதி ரூபாய் சிவஞானசித்தியார் உபன்னியாசக் கட் - r டளை, அண்ணுமலைப் பல்கலைக் கழகம் .... 15,000 கொட்டையூரில் நடுத்தாக் கல்விச்சாலை - ஏற்படுத்த . ... 11,500 திருவாங்கூர் மகாராசா தேவாரப் பரிசு ... 5,000 சோமான் பெருமாள் தேவாரப் பரிசு .... 5,000 மூவர் தேவாரப் பரிசு, சீகாழி, திருவாரூர், திருவையாறு, திருப்பனந்தாள் .... 10,000 காசிப் பல்கலைக் கழகத்தில் சைவ . சித்தாந்த போதகாசிரியர் நியமிக்க ... 60,000 அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் சைவ . சித்தாந்த உபகாரச் சம்பளம் அளிக்க .... 30,000 திருப்பனந்தாளில் தமிழ்க்கல்லூரி கிறுவ 1,50,000 இசைத் தமிழ்க் கல்விக்கு - ... 1,00,000 திருப்பனந்தாளில் கால்நடை வைத்திய சாலை ஏற்படுத்தவும், குடந்தைக் கல்லூர் யில் உபகாரச் சம்பளம் அளிக்கவும் .... 20,000 பூரீ காசியில் ரீ குமரகுருபர சுவாமிகள் கினைவு அன்னதானம் ' . இராமேசுவ சத்தில் நீ குமரகுருபர சுவாமிகள் நினைவு அன்னதானம் ... 10,000 10,000