பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்துறையூர் 33 அரும்பார்த் தனமல் லிகைசண் பகஞ்சாடிச், சுரும் பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால், கரும் பார் மொழிக்கன் னியர்ஆடுந் துறையூர், விரும்பா உ&னவேண்டிக் கொள்வேன் தவநெறியே. ,4 பாடார்க் தனமாவும் பலாக்க ளும்சாடி, காடா வந்தெற்றி யோர்புெண்ணை வடபால், மாடார்க் தனமா ளிகைகுழுந் துறையூர், வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. - - 5 மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி, மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால், கொட்டாட் டொபோட் டொலிஒவாத் துறையூர்ச், சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. - 6 மாதார் மயிற்பி லியும்வெண் னுரைஉந்தித், தாதார்க் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால், போதார். தனபொய்கை கள்குழுந் துறையூர், காதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. - - 7 கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச், செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால், மையார் தடங்கண் ணியர்ஆடும் துறையூர், ஐயா உணவேண்டிக் கொள்வேன் தவநெறியே, 8 விண்ணுர்ந்தனமேகங்கள்கின்று பொழிய, மண்ணுரக் கொணர்ந்தெற்றி ஒர்பெண்ணை வடபால், பண்ணுர் மொழிப்பா வையர்ஆடும் துறையூர், அண்ணு உனைவேண் டிக்கொள்வேன் தவநெறியே. - 9 4. விரும்பா - விரும்பப்படுபவனே. 5. மாடு - செல்வம். - .ே கொட்டு ஆட்டொடு பாட்டு - வாத்திய விருத்த கீதம். கொட்டு என்பது உபலட்சணத்தால் கருவியிசை பலவற்றை யும் குறித்தது. சிட்டா - உத்தமனே. w 8. செய் ஆர - வயல்கள் கிரம்ப. சு. தே. 8