பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டியத்தான்குடி 39 உம் அடி அடைந்தவர்க் கடிமை, பட்டேனுகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும்ாாடியும் அறிய, கட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் காட்டியத்தான்குடி கம்பீ. 5 படப்பாற்றன்மையில் கான்பட்டதெல்லாம் படுத்தாங் என்றல்லல் பறையேன், குடப்பாச்சில்லுறை கோக்குளிர் வானே கோனே கூற்றுதைத் தானே, மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்க் தாடும் மறையோ தீமங்கை பங்கா, நடப்பிராகி லும் நடப்பன்உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பி. 6 ஐவாய்அரவினே மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா, எய்வான் வைத்ததோர் இலக்கின.அனைதா கினேன் தேன் உள்ளமுள் ளளவும், உய்வான் எண்ணிவங் தும்மடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன், வைானன்று மக் காட்பட்ட தடியேன் காட்டியத்தான்குடி நம்பி. 7 கலியேன் மானுட வாழ்க்கைஒன் முகக் கருதிடிற் கண்கணிர் பில்கும், பலிதேர்ங் துண்பதோர் பண்புகண் டிகழேன் பசுவே ஏறிலும் பழியேன், வலியே யாகிலும் வணங்குதல்ஒழியேன் மாட்டேன் மறுமையை கினேயேன், கலியேன் ஒருவரை நாணுமை,அல்லால் காட்டியத் #ಪಠಣ್ಯ நம்பி. குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள் கொண்டா ராகிலுங் கொள்ளக், கண்டா லுங்கரு தேன்எரு தேறும் கண்ணு சின்னல் தறியேன், தொண்டா டித்தொழு வார் தொழக் கண்டு தொழுதேன்.என்வினை போக, திண்டா டும்வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பி. 9 5. மட்டு - நறுமணம், கட்டேன் - தோழமை பூண்டேன். 6. பறையேன் - பேசமாட்டேன். கடப்பீர் ஆகிலும் . என்னை அகன்று போவிசாலுைம். x 8. கலியேன் - ஆரவாரத்தைச் செய்யேன். 9. குண்டு ஆடி - கீழ்மை பேசி.