பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோடிக்குழகர் 77 தேசனூர் வினேதேய சின்ருன் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ நாசனூர் எனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே. 8. பேறனூர் பிறைச்சென் னியின்ை பெருவேளூர் தேறனூர் திருமா மகள்கோன் திருமாலோர் கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல் - ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே. 9. ஊறிவா வினாடிய வன்ருெண் டன் ஊான் தேறுவார் சிந்தை தேறுமிடஞ் சிந்தைவெள்ளே றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் கூறுவார் வினை எவ் விடமெய் குளிர்வாரே. 10, திருச்சிற்றம்பலம் நாடு : நடுநாடு சுவாமி : இடையாற்று நாதர்; அம்பிகை : சிற்றிடைநாயகி. iml-l-l-ബm கிருக்கோடிக்குமுகர் திருச்சிற்றம்பலம் கடிகாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல் குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ கொடியேன் கண்கள் கண்டனகோ டிக்குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக இருந்திரே, முன்ருன் கடல்ாஞ்சம் உண்ட அதனலோ பின்ருன் பாவைக் குபகாரம் செய்தாயோ குன்ருப் பொழில்சூழ் தருகோடிக் குழகா என்ருன் தனியே இருந்தாய் எம்பிரானே. 2. 8. தேசன் - சோதிவடிவானவன். 1. கடிதாய் - வேகமாக, கோடி - கோடிக்கரை,