பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பா) பார்வை எல்லாமாக்க் திகழ்கின்ருர், பண்கிகழப் பாடி அடிமை பூண்ட பக்கர்களைக் கடாகூகித்து அவர்கள் கண்ணில் கின்ற மணிபோல விளங்குவார். (88) கண்மாயம் (68 (94) அண்ணலார் கிருவலஞ்சுழியிலிருந்து வந்தார்; தமது இடபவாகனத்தில் ஏறிப் புறம்பயம், புகலூர் போனர்; பின்னர், ஆராய்ந்து திருவாரூரே கமது இருப்பாகக் கொள்ளப்புகுந்தார்; என்ன கண் மாயம் செய்கின்ருர் இவர். (34) கதி-புகல் (8ே (95)] உயிர் செல்லும் கதிகளை வைத்தவர் இறைவர். உயிரை இழந்தபின் நமக்குக் கதி இறைவர் அன்றி வேறு யார் உளர் அடையவேண்டிய நற்கதிக்கு வழி காட்டுபவர் இறைவரே; நினைத்து வழிபடுபவர்க்குக் கதி அவரே. பர கதியை அடைய விரும்பின் " ஆளுரா ’’ எனப் போற்று a)JTLJЛГ 5. i. (85) கரு (68 (96)) உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் கரு இறைவர்; நமது உள்ளத்தின் உள்ளே நிற்கின்றது. அக் கரு. அது உலகுக்கு முன்னே தோன்றினது. கருவாய் கின்று வன்மை பூண்டவர் இறைவர். (86) கருனை (68 (97)) (கலைப்பு 3 பார்க்க.) இறைவர் கருணைக் கடல். நம்மைக் கம்முள்ளே ஏன்று கொள்வார். கமது கிருவடியால் இராவணனே ஊன்றினபோது அவன் மிழலையான் அடி வாழ்க’ எனப் போற்றின உடனே அவனே அழுத்தாது விட்டுவிட்டனர். (87) கருத்து-எண்ணம் (68 (98)) நமது எண்ணத்தில் விளங்குகின்ருர் இறைவர். நம் எண்ணங்களை அவர் அறிகின்ருர் ; அவைகளே முன்னறிந்து