பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 91 முடித்து வைக்கின் முர் ; கலைகளிற் பயிலப்பட்ட கருத்து அவரே. - (38) தரும்பு, கட்டி (68 (99)) இறைவர் கரும்பின் சாறு, கரும்பின் தெளிவு, கரும் பின் தேறல் ; கரும்பின் கட்டிபோல இனிப்பைத் கருவார். தம்மை அடைந்தவர்க்குக் கட்டி பட்ட கரும்பினும் இனி யர் இறைவர். மூன்று கண் படைக்க ஒரு கரும்பு அவர். அவரை இட்டத்துடன் சிங்தை செயச்செயக் கரும்புச் சாற் றிலும் அதிகமாகக் கிக்கிப்பர். (89) கலையும், கல்வியும் [68 (100), (107)] இறைவல்ை உணரப்படாத ஒரு பொருள் இல்லை. அவன் 'ஒகா நாவன்,; கலை ஞானங்களைத் தான் கல்லாமலே பிறருக்குக் கற்பிப்பவன். அ.மு பத்துநான்கு கலைகளும் அவனே. கலைப்பொருளும் அவனே. கலைஞானம் அவனே: ஞானக்கலைப்பொருள் அவன்; கற்பன யாவும் அவனே; மறைகள் அறிய ஒண்ணுக கலைஞன் இறைவன். எல்லாக் கலைஞானங்களேயும் கற்றவன் இறைவன். கலைஞானிகளால் விரும்பப்படுபவன் அவன். ஞானம், கல்வி எல்லாம் நமச்சி வாய' என்பதே. (40) கள்ளம் (68 (101, 102)) நமது உள்ளத்திலேயே, நமது மூச்சிலேயே இறைவர் கள்ளத்தனமாய் கிற்கின்ருர். அவரை நாம் எங்ங்னம் காண முடியும் நமது கள்ளத்தை எல்லாம் அவர் அறிகின் முர் கள்ளத்தனம் உள்ளவர் கருத்தாகவும் இருக்கின்ருர், (41) காட்சி (68 (111)) கண்ணுெளிசேர் காட்சியர் இறைவர். கல்லாதவர் காட்சிக்கு அவர் அரியர். கதிர் வீசும் மணி அனைய காட்சி Iர் அவர் ; பொன்மலைபோன்ற காட்சியர் அவர். பாராதே தையும் பார்ப்பவர் அவர்.