பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 99 (66) துன்பம் இலாதவ்ர் (68 (178)) அன்பங்கள் இல்லாதவர், வருங்தாதவர் இறைவர். (67) தூண் (68 (174) இறைவர் கற்றாண், நெடுந்துாண், பொற்றாண், முத் தின் துரண்-எனப் போற்றப்பட்டுள்ளார். உலகேழும் காங்கும் கற்றாண், மாசிலாத பொற்றாண், முடிவொன் றிலாத கற்றாண், வான முகட்டைத் தாங்கி கிற்கும் நெடுங் துரண் என ஒதப்பட்டுள்ளார். (68) தூய்மை, தெளிவு (68 (175, 176)) இறைவர் துாயர், தெளிவுச்சிவம். (69) தேசன்.(68 (178)) - இறைவன் மணித்தேசு ; தேசங்கள் தொழ கின்ற திருமாலால் பூசிக்கப்பட்டவன். (70) தேன் (68 (179) ஐந்தெழுத்தை ஒத, வந்து கித்திக்கும் தேன் இறைவர்; மலைத்தேன் அவர் ; உணர்ந்தார்க்குத் தேன் அவர் ; உருகும் மனம் உடையவர்தம் உள்ளத்து ஊறும் தேன் அவர். தம்மை கினைத்து ஒகிய தேவர்களின் சிங்கையிற் கரும்பு போலவும், கேன் போலவும் கித்திப்பர். கருதுகின்ற அடியவர்தம் இதய கமலத்தில் ஊறும் தேன்; மனத் கில் ஊறும் தேன். கருப்பஞ்சாறு அவர் ; ஞானிகள், பக்தர்கள் நெஞ்சில் தேன்போலவும் இனிய அமுது போல வும் இனிப்பர் இறைவர். (70 A) தொழில் (51 செய்கை பார்க்க.) (71) தோணி [68:(182)] இடர்க்கடலிற் பட்டு இளைக்கும் நம்மை அக்கரையில் இடர் இலாத கரையில்) கொண்டு சேர்க்கும் தோ ணி அவர்.