பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. சிவபிரான் - கடம் 131 விண்ணளாவிப் பொங்கி எழுந்தது கொடிய நஞ்சு. ஒடின தேவர்கள் உன் கிருவடி அல்லாற் பற்று வேறு எங்களுக்கு இல்லை, அருளாய பிானே ’ என்று ஆானபாற பண்புகுந்து முன்றயிட்டார்கள். சிவபிரானும் அந்த கெருப்பு நஞ்சை, 暫 அமுதம் உண்பதுபோல, ஒரிமைப் பொழுதில், ஒரு யோசனையும் செய்யாது, குளிர உண்டு அதைத் தமது கண்டத்தில் அடக்கிப் பொறுமையுடன் ஒளனம் ஒன்றின்றி இருந்தார். அப்போது இராக்காலம். அந்த விஷத்தியின் குறி அவரது கண்டத்தில் அழகாய் விளங்கிற் று. இவ்வாறு தேவர்கள் உய்ய, உலகேழும் கலங்காதவாறு, அந்தக் கொடிய விடத்தைத் தமது பங்காகக் கொண்டு உண்டு, தேவர்களுக்கு அமுதத்தைப் ங்கிட்டு ஈந்தனர் ! அவ்வளவு கருணையும் பராக்கிரமமும் உள்ள தெய்வம் ஒன்று உண்டோ சொல்லுங்கள்; அவர் ாமக்குச் சேமகிதி-பொக்கிஷம் போன்றவர். அவர் உண்ட விஷம்- யாவர்க்கும் தாங்கொன கஞ்சம், வஞ்ச நஞ்சு, கச்சமாவிடம், தீவிடம் என்றெல்லாம் அப்பமூர்த்தி களால் விளக்கப்பட்டுளது. தாம் சிவகதி கூடும் சமயக் இற் பாடிய திருப்பதிகத்தில், சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் - எனப்போற்றி அப்பர்பெருமான் சிவன் சேவடி கூடினர். 88. சிவபிரான் நடம் (76) சிவபிரான் ஆடல் உகந்தவர்; அவர் கூத்தாட வல்ல குழகர் ; அவர் கூத்து ஞானக்கூத்து நூலறிவாளரால் அறியப்படாத கூத்து நாடற்கு அரிய கூத்த அவர் வேகப்பொருள் விளங்க ஆடுவர் ; பல கோலங்களை அணிந்து ஆடுவர் ; பலவகைய கூத்துக்களே ஆடுவர்; அவர் நடனம் ஆடுவதால் உலகம் உய்கின்றது. அந்தியிலும், சந்தியிலும், இரவிலும், பகலிலும், இருளிலும் ஆடுவர்; சுடுகாட்டில் மகிழ்ச்சியுடன் ஆடுவர்; கொள்ளி விளக்கத்தில் ஆடுவர்; சுடலையே அவருக்கு ஆடல் ஆாங்கு.