பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121. ஞானம் - சிவனும் ஞானமும் 147

  1. o போற்றி எனத் தமிழ்ப் பாடல்களை இசையுடன் பாடித் கதித்துப், பொங், வஞ்சனே, இவைகளை விலக்கி அட்டாங்கமாக வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

o "

  1. $9. சொல்லழகு, பொருளழகு (109)

‘அடுக்கல் எடுக்கல் உற, கலந்து உலந்து அலங்து பாடும், காலை நன் மாலை கொண்டு முதலிய 24 சொற் ருெடர்கள் ஒளிநெறி'யிற் சொல்லழகு, பொருளழகுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்டுள. 120. ஞாயிறு (110) (சிவனும் ஞாயிறும் என்னும் தலைப்பு 105 பார்க்க.) அருக்கன், ஆதித்தன், * இரவி, கதிர், கதிரோன், ஞாயி வ, பகல், பரிதி. வெய்யவன் என்னும் சொற்கள் சூரியனைக் குறிக்க ஆளப்பட்டுள. ஞாயிறு அரனுரு வத்தில் அமைந்தவன் ; அவன் பாதத்தை அந்திப்போதில் வணங்குவர். ஞாயிறு செங்கிறத்தவன் ; ஒளி பொருந்திய வன்; மலையில் உதயமாவான் ; உலகு அவனைச் குழும் ; ஞாயிறு (பன்னிருவர்). 121. ஞானம்-சிவனும் ஞானமும் (111) (i) திருவண்ணுமலையைத் தொழுபவர்கள் தவமும் ஞான மும் கைகூடி விளங்குவர். ஞானத்துடன் பூசைசெய்தல் விசேடம். (ii) சிவனும் ஞானமும் சிவர்ை ஞானமும், ஞானப் பொருளும் ஆவார். கலை ஞானத்தைத் தாம் கல்லாமே அடியார்களுக்கு அந்தக் கலைஞானத்தைக் கற்பிப்பார். கலை பயில்வோரின் ஞானக் கண் ஆவர் அவர். எல்லாக் கலைஞானமும் அவர். ஞானக்