பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைபபற்றிய குறிப்புக்கள 149 Ti பர்க்க சோலைகள் சூழ்ந்து விளங்கும். கண்ணுக்கு இனிய மலே இது. தேவர்கள் ஏத்தும் மலை அணி அண்ணுமலை ; படி யார்களின் -త్రుడి) ஒழிக்கும் மலை , மாட்சிமை மிக்க பலே , பிரமனும், திருமாலும் காணமுடியாத பெருமையைக் கொண்ட மலை இத் தலத்தை வணங்க முந்துங்கள், முப்போதும் பணிமின்கள் ; இத் தலத்தைத் தொழுதால் வினேகள் ஒழித்துபோம், நல்லன தம்மை அடையும்; தவ கிலை, ஞானகிலை கூடும், நாம் செய்த பாவங்கள் ஒழிந்து போம். 2. திரு-அதிகை கெடில நதியின் வடகரையில் உள்ள கலம். இறைவன் கிரிபுரத்தை எரித்த தலமாதலின் இது வீரட்டம்’ என வழங்கும்; இறைவர் வீரட்டர். வயல்கள் சூழ்ந்த தலம்; தேவர்கள் கொழும் தலம ; " அறம் கிலைபெற்ற நகர். இறைவனுக்கு உகந்த பதி ; அலைகள் போலவரும் வலிய வினேக்கூட்டங்களே இக் கலத்துப் பெருமான் விலக்குவர். சித்தவடம் என்னும் கானம் அருகில் உள்ளது. 3. அம்பர் கோயில் பெருங்கோயில்'களுள் ஒன்று. தீர்த்தம் அன்ன தீர்த்தம்’ (அன்ன வடிவங்கொண்ட பிரமதேவன் உண்டாக்கிய தீர்த்தம் இது). 4. அரிசிற்கரைப் புத்துர் அரிசில் ஆற்றின் கரையில் உள்ளது. பொழில் கிறைந்த கலம். பசியை உ ணவு நீக்குவதுபோல இத் தலத்தை அடைந்தவர்களின் துயரை, இறைவர் நீக்கி அருளுவர் ; அவர்களின் வினேயைப் போக்குவர் ; அவர் களுக்கு நன்னெறியைக் காட்டுவர் ; இத் தலத்துப் பெருமானைச் சிங்தை செயச் செய அவர் கரும்பின் சாற் றிலும் அதிகமாக இனிமை தருவார்.