பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) கமிகக்கி அடிகள் நீர்கொண்டு கிருவிளக்கேற்றின விசேடச் செயலை நாடெலாம் அறியும்; பெருமானுக்கு உறைவிட மான ஊர் எது என்னில் அது. திருவாரூர் கான். இந்திரன் ஆகிய தேவர்கள் ஏத்தும் பெருமான் இத்தலத்து மூர்த்தி. இக் கலக்கை எல்லா உலகமும் ஏத்திப் புகழும். பெரிய கேரிற் பெருமான் எழுந்தருளுவார். கியாகப்பெருமானின் திருவடியைக் கிண்கிணிப் பணி அலங்கரிக்கும். இத்தலத் கில் உள்ள தீர்த்தத்தில் பெண்கள் குளிப்பார்கள், மூழ்கு வார்கள், குடைந்து ஆடுவார்கள். தலையில் தீர்த்த நீரைத் தெளித்துக் கொள்ளுவார்கள். கியாகப்பெரும்ான் ஆடும் பொழுது கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி எனும் வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும். یےy سا a • பாடல் கிறைந்த தலம். கிசைகள் எல்லாம் புகழும் கிருநகர். திருக்கோயில் பூங்கோயில் எனப்படும். நறுமணப்பூ, து.ாபம், தீபம், சாந்தம் இவைகொண்டு நாளும் வந்து சிறப்பொடு பூசிப்பார்கள் வானேர்கள் ; தேர் செல்லும் நீண்ட தெருக்களை உடையது கிருவாரூர். இத் தெருக் களில் வீதிவிடங்கத் தியாகர் பவனிவருவார். நாள்தோறும் கேவர்கள் வந்து துகிபாடி வணங்குவர். இறப்பதன்முன் புலன்களை அடக்கித் திருஆரூரை அடையுங்கள். அடைந்து கொழுகால் பழைய வல்வினைகள் கில்லாமல் ஒடிப்போகும் , துன்பம் ஒன்றும் அணுகாது. அாரக்கே இருந்து இக்கலத்தைத் தொழுதாலும் வினை து.ாளியாகி ஒடிப்போம். நெஞ்சு நிலைப்பட்டு கிற்கவேண்டில் " ஆளுரா ஆரூரா என்று அலறி அழைப்பாயாக. அதுவே பாக சிக்குச் செல்லும் வழி, செய்த பாவங்கள் போகும் வழி. கிருவாரூர்க் கோயிலிற் பெருமான் எழுந்தருளின காலம் மிகப் பழமை உடையது போலும் ; அக் காலம் (ஊழியக்கக்கில்) எல்லாம் அழிபட்டொழிய இறைவன் ஒருவனுய் நின்ற காலத்துக்கு முன்னே பின்னே ; அவர் அரன், அரி, அயன் என மூவுரு எடுத்த காலத்துக்கு முன்னே பின்னே ; காலனேயும், காமனேயும், கிரிபுரத்தை யும், தக்கனையும், பிரமனேயும், சலந்தமனேயும், இராவணனே