பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 15お பும், யானையையும் தண்டித்த காலங்களுக்கு முன்னே பின்னே, பார்வதிக்கு இடப்பாகம் தங்ததற்கு முன்னே பின் ைே, தேவர்களுக்கு அமுதம் ஊட்டினதற்கு முன் னே பின்னே, (அண்னமலையில்) தழற் பிழம்பாய் கின்றதற்கு முன்னே பின்னே, நஞ்சுண்டதற்கு முன்னே பின்னே, மதி சூடின கற்கும், மர்ன் ஏந்தியதற்கும், அருச்சுனைெடு போர் புரிந்ததற்கும், தில்லைக்கூத்துக்கும், தாருகாவன (!fy கிவர்களின் டியக்கத்தைத் தி ர்த்ததற்கும், கா ல்வர்க்கு அறம் உரைத் கற்கும், முயலவனே மிகித்ததற்கும், வேதப் பொருளை விரித்ததற்கும், சகரர் காலத்துக்கும், சண்டேசுர ருக்கு அருளினதற்கும் முன்னே பின்னுே-அறிகிலேன். 10. ஆரூர் அரநெறி மன்னவர், கின்னார், வானவர் வணங்கும் கலம் ஆரூர் அறநெறி. {{Ғ. 11. திரு-ஆலங்காடு குளிர்ந்த பொழில்களையும், சேறுகொண்ட வயல்களை யும் கொண்ட தலம் பழையனூர் ஆலங்காடு. இத்தலக்கில் பெருமான் காளிகான ஆடினர். இலக்குமி பூசித்த தலம் இது பலர் பாடிப் புகழ்ந்த கலம் இது. முழவம் முதலிய வாத்தியங்களின் ஒலி நீங்காத பொழில்களை உடைய புனித கலம் இது , இங்குக் குழி விழிப்பேய்கள் சூழ ஆலங்காட் டடிகள் ஆடுவர். 12. திரு-ஆலம்பொழில் வயல்களும், ருேம் கிறைந்தது. கென்பாம்பைக்குடி, இங்குத் தி குஆலம் பொழிற் பெரு மான் எழுங் கருளியுள் ளார். எம்பெருமானே என வணங்கின் இவர் கிருவைச் (செல்வத்தை)க் கருவார். 13. திரு-ஆலவாய் இது கூடல், மதுரை எனப்படும். கொடிமாடங்களைக் கொண்ட ண்ேட தெருக்களை உடைய கிருநகர் இது.