பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 159 29. கஞ்சனுபூர் அககிணிதேவன'பூசித்த திருப்பதி இது. lo - 30. கடந்தைப் பெண்ணுகடம் - ■ = -- m பெரிய சோலைகள் திங்களைத் தடவும. செந்தாமரை iாம்ப மலருடி திருப்பதி. திருக்கோயில் தாங்கானே மாடம் பர். லிங்கம் சோதிலிங்கம். 31. கடம்பந்துறை காவிரி குழந்த பதி. சிவபெருமான் உறைகின்ற இத் கிருப்பதியைப் பக்கர்கள் கினேந்து அடைய வேண்டும். ஒத் தலத்தை கினைய வல்லவர் வானுலகாள்வர் ; இத் தலத் ன்ெ பெயரைச் சொல்ல நம் தீவினே காசமாம் ; இத் கலத்தை நாம் சேர்ந்தால் நம் விேனைகள் நாசம் அடையும். த கலவிசேடங்களைக் கூறும் நூல் கொண்டு இறைவனே ான்கு நினைத்தால் நோய் கெடும். வினே வீடும் (ஒழியும்). 32. கடம்பூர் ஆற்றங்கரைத் தலம். (அப்பர் பெருமான் இத் தவத்தைக் கரிசித்த பொழுது சுவாமி பாலாலயத்தில் :) , கார் அதல்ை கடம்பை இளங்கோயில் எனப் பாடி புள் ளார்.) கோயில் காக்கோயில்’ எனப்படும். இசை நிம் பறவையாம் கின்னமத்தின் பாட்டொலி நீங்காத கலம் இது. முல்லை, மல்லிகை மலரும் சோலைகளை உடைய கலம், வால் மீன் குதிகொள்ளும் வயல்களே உடைய ...ம் புன்னை, ஞாழல், கெங்கு வளர்த்துள்ள கலம். வர்கள் கொழும் கலம்; இருக்கு வேதத்தை ஒதி பறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயிலை இருப்பிட ா .. கொண்டுள்ளார் இறைவர். (பதினெண்) கணங்கள் ப.க.க கிருப்பதி இது. கற்ருேர் வாழ்ந்திருக்க பதி. தேவி 1.'யா ம்ெ பெருமான் இத் தலத்தில் வீற்றிருக்கின்ருர். நாம். பlசெய்து கிடந்தால் இறைவன் நம்மைக் தாங்கிக்