பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 16 i. ! பெருமை வாய்ந்தது. வடக்கே உள்ள விசிக்கிரமான மலை, கொண்டர் அடிப்பொடியைத் தொழுது இறைவன் திரு வடியைத் தமது கியான ததிற் கண்ட அன்பர்கள் கண்டிருக் ஆம் மலை. . 38. கர வீரம் மனம் வீசும் தலம். 39. கருப்பறியலூர் மலை போன்ற கோயிலை உ ைெடய தி. கோயில் கொகுடிக் கோயில் எனப்படும். 40. கருவிலி நீர் கிறைந்த வயல்களையும், அழகிய, பெரிய, மணம் வீசும் பொழில்களையும் உடைய கலம் கல் மதில் சூழ்ந்த கலம். உருத்திர கணக் கவர் தொழுதேத்தும் கலம். மாதர்கள் நெருங்கித் தொழும் கலம். காலன் வருமுன் இக் கலத்தை அடையுங்கள், உங்களுடைய துன்பங்கள், நோய்க்கிடமாம் பிறப்பு இவை எலாம் நீங்கி உய்வீர்கள். வாடி வருந்தாமல், மாதர் மையலிற் பட்டுச் சுழன்று மயங்கி வருந்தாமல், தீங்கேதும் செய்து குலையாமல் கருவிலியைச் சேர்ந்து அங்குள்ள கொட்டிட்டை என்னும் ஆலயத்தைக் கொழுது உய்வீர்களாக. 41. கழிப்பாலை அழகிய கடற்கரைத் தலம். நறுமணம் வீசும் இட == s # = ■ == H גבי H மகன் ற, கண்ணுக்கு இனிய, பொழில்களே உடைய தலம். புத்துக்களையும் பருத்த பவளத்தையும் கடல் அலைகள் ..ாணர்ந்து கரைமீது சிந்தும் தலம். மீன்கள் பாய்கின்ற . 疇 సా - o Ho: e - — — ETF --. தாழை, நீர்முள்ளிகளைக் கொண்ட கலம், கருங்குவளைகள் !. 1. கும் கலம். கடலின் ஒசையையும், கழிகளையும் கொண்ட கல. வண்டுகள் பண்பாடும் பொழில்களையும், காழைப்புதர் 1.வலியையும் கொண்ட கலம். மயில்கள் கூவும் சோலைகளைக் கே. ஒ. நெ.-11