பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களை ப்பற்றிய குறிப்புக்கள் 167 64. கோகர்ணம் கடற்கரைத் கல்ம்; அழகிய கோபுரத்தை உடைய கலம. 65. கோடி கிருமறைக்காடு (வேதாானியத்துக்கு அரு கி ல் 66. கோடிகா இக் கலத்துப் பொழில் குரங்குகள் சேர்ந்துள்ள பொழில்; மனம் வீசும் பொழில். சோலையில் வண்டினங்கள் குயில்போலக் கீதத்தைப் பாடும். இத் தலத்தில் உறையும் இறைவனேக் கூருத நாள் எல்லாம் ஊர்க் காவலிற்பட்ட வீண் நாள்களாகக் கழியும். கோடிகாவா’ எனக் கூறின் எங்கும் இல்லாத இன்பம் எய்தும். ஊனம் ஒன்றும் வாராது. 67. கோணமலை தெற்கே (இலங்கையில்) உள்ள கலம். 68. கோயில் (கில்லை) தில்லை அழகிய ஊர் ; கண்ணுக்குக் கவர்ச்சியான பொழிலை உடைய ஊர். தேன் மணக்கும் சோலைகள், மேகம் படியும் சோலைகள், மணம் வீசும் பூஞ்சோலைகள் ; மகத்து வண்டுகள் ஒலிக்கும் சோலைகள், லேமலர் மலர் ன்ெற வயல்கள், நீர்நிறை வயல்கள், வாளைமீன் பாயும் நீர் நிறைந்த வயல்கள், கொடி நிறைந்த மதில்கள், இவைகளைக் கொண்ட தலம் தில்லை. தேனை அனுபவித்து உண்டு வண்டுகள் பாடும் தில்லை ; மதிதோயும் தில்லை ; கமுகுகள் கமுைக்கோங்கும் கில்லை ; பல மாடமாளிகைகள் நிரம்பி ள கில்லை. இத் தலத்திற் சிற்றம்பலத்திற் கூத்தப்