பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அடியார் 5 செவி: இறைவனது திறத்தையே எப்போதும் கேட்க வேண்டும். தலை: இறைவனை வணங்கி ஏத்த வேண்டும். அகன் பொருட்டே இறைவன் (நமக்குச்) சென்னியைத் கந்துள்ளார். நா : இறைவனைப் புகழவும், ஐந்தெழுத்தை (நமது) படைக்கலம் எனக் கொண்டு ஒய்வின்றி விலவும் (ஜெபிக்கவும்) வேண்டும். நெஞ்சு : தன்னை கினைப்பதற்கே இறைவனல் நெஞ்சம் நமக்குத் தரப்பட்டது. மூக்கு : (இறைவனுடைய திருவடி மலரின் மணத்தை) மோத்தல் வேண்டும். வாய் : சிவாயநம எனக்கூறித் (திருநீறணிந்து) இறைவனே வாழ்த்தவேண்டும். இங்ாவனம் பணிசெய்யா அங்கங்களாற் பயன் ஒன்றும் கிட்டாது. 4. (1) அடியார் நிலை, செய்கை (5 (1)) அடியார்கள் அகங்குழைந்து மெய்வருக்கி அழுவார்கள். பக்தி மேலிட்டால் விம்முவர், வெருவுவர், விழிப்பர், கெழிப்பர், வெருட்டுவர், கம்மை மறந்த தலையால் முட்டு வர், வாயாரப் பாடுவர், பேயர்போலிருப்பர், சிலம்பணிந்து கூக்காடுவர், வெள்ளைத் திருநீறு அணிவர் ; இரவில் துயிலின்றி ஏத்துவர் ; குறையாத உவகைக் கண்ணிரும் ஆருத ஆனந்தமும் கொள்வர்; திருநீறணிந்து கரையிற் புரள்வர், காள் சரனென்று கூறி ஆனந்திப்பர்; சித்தம் உருகுவர் ; சிவன் எம்பிரான் என்பர் ; பித்தரைப்போலப் பி கற்றுவர்; தனத்தினை விரும்பார்; சிவயகம என ஒதித் துன்பக் கடலை நீந்திக் கரை ஏறுவர்; நகம் தேய மலர் பறித்துப் பூசித்துக் கண்ணிர் மல்கப் பணிவர்; கூட்டங்