பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 169 குமானைத் தொழச் செல்லும் - பெரியோரைக் காலன் அறுைகான். பெருமரனுடைய கிருக்கூக்கைக் கொழச் .ெ ல்லுங்கள். அப்போது பெருமானுடைய . முகத்தில் என்.டி வங்காய் எனக் கேட்பது போன்ற ஒரு கிருக் ாறிப்புக் தோன்றும். அவர் கிருக்கத்தைக் கண்டுதான் லகம் இன்புறுகின்றது. தில்லைத் தலம் உள்ள திசையைக் கைகொழுதாலும் கொழுபவர் வினே ஒடிப்போம் என்பது ண்மை. கொழுபவரை வான் பெற்று வாழவைப்பார், அவர்களுடையலபிணியைத் தீர்ப்பார் இறைவர். வினேயால் வேதனைப் ப்டுமுன் திருச்சிற்றம்பலத்தைத் தொழுது ய்வீர்களாக 69. கோலக்கா தாம் விரும்பிக் கொண்ட ஒரு கோலத்தோடு கிருக் கோலக்காவில் கூத்தனர் (இறைவர்) வீற்றிருக்கின்ருர். 70. கோவலூர் குராமரம், கோங்கு மரம் சூழ்ந்த தலம். குலைகுலையா புள்ள மாங்கனிகள் சிந்தும் கலம். அலைவீசும் தெண்ணிரை டைய தலம். வீரட்டத் தலம் (அங்ககாசுரனைச் சூலத்தாற் செற்ற தலம்). இறைவனுக்கு இருப்பிடமாம் தலம். 71. கோழம்பம் அன்னப் பறவைகளையும், குளிர்கொண்ட சேறுள்ள ண்ேட வயல்களையும் கொண்ட தலம். குயில்கள் நிறைந் கள்ள கலம். குரா, கோடல் (காங்கள்) பூக்கும் தலம். (கொட்டம்) ஒருவகைக் கிழங்கின் மணமும், தாழம்பூ பணமும் வீசும் பொழில்களை உடைய தலம். இத் தலத்தில் :)றைவர் மகிழ்ந்து கூத்தாடுகின்ருர். இத் தலத்தை அடைந்த இறைவனேத் தொழுபவர்கள், யாவர்க்கும் கலைவ ா வார்கள் ; அன்பு செய்பவர்கள் தேவலோகத்தை புள் வார்கள்; வானேர் செல்வத்தினும் மேம்பட்ட செல்வர்க 1 பl T திதிT .